யார் அந்த சார்? திமுக கொடி கட்டிய காரில் வந்தவர்கள் கடற்கரைக்கு வந்த பெண்களிடம் சீண்டல்! எடப்பாடி கடும் கண்டனம்… வீடியோ

சென்னை:  சென்னை ஈசிஆர் சாலையில்,   திமுக கொடி கட்டிய காரில் வந்தவர்கள் மற்றொர காரில் கடற்கரைக்கு வந்த பெண்களிடம் சீண்டலில் ஈடுபட்டும், ஆபாசமாக பேசியும்,  அவர்களின் காரை பின்தொடர்ந்து துரத்தியும் சேட்டை செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை ஈசிஆர் அருகே திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் சிலர், பெண்களை ஆபாசமாக பேசியும், அவர்களை துரத்திச் சென்றும் அராஜகத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி வைரலானது. இது … Continue reading யார் அந்த சார்? திமுக கொடி கட்டிய காரில் வந்தவர்கள் கடற்கரைக்கு வந்த பெண்களிடம் சீண்டல்! எடப்பாடி கடும் கண்டனம்… வீடியோ