#யார்_அந்த_SIR ? என்ற கேள்வி,  இன்னும் அப்படியே இருக்கிறது! எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியவல் வழக்கின் “தீர்ப்பு வரவேற்கத்தக்கது… ஆனால் யார் அந்த சார்? என்ற கேள்வி இன்னும் அப்படியே இருக்கிறது”  என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார். அந்த SIR “யாராக இருந்தாலும்”, கூண்டேற்றட்டப்படுவார்!. SIR-ஐக் காக்கும் சார்-களையும் உடன் ஏற்றி, அவர்களும் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவர்” என அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் தீர்ப்பு  தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை … Continue reading #யார்_அந்த_SIR ? என்ற கேள்வி,  இன்னும் அப்படியே இருக்கிறது! எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்