யார் அந்த சார்? எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் போராட்டம் நடத்தியவர்கள்மீது ‘ஆபாசமாக பேசுதல்’ பிரிவில் காவல்துறை வழக்கு பதிவு…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றம் சாட்ட நபர் மற்றொருவருடன் சார் என கூறிய பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  யார் அந்த சார்? என கேள்வி எழுப்பி அதிமுக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அதிமுகவினர் யார் அந்த சார்? என பொறிக்கப்பட்ட  பதாதைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், மாலுக்கு வந்து செல்லும் பெண்கள், மாணவ மாணவிகளிடமும் இதுகுறித்து … Continue reading யார் அந்த சார்? எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் போராட்டம் நடத்தியவர்கள்மீது ‘ஆபாசமாக பேசுதல்’ பிரிவில் காவல்துறை வழக்கு பதிவு…