யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய யார் அந்த சார்? என்ற பாலியல் வழக்கில்,  திமுக அனுதாபியான ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை  அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், ஞானசேகரன் குற்றவாளி என மகளி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தீர்ப்பின் விவரம் ஜுன் 2ந்தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2024ம் ஆ ண்டு டிசம்பர் 23ம் தேதி இரவு, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்,   அதே … Continue reading யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!