‘யார் அந்த சார்’ ஞானசேகரனுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு – அரசு மருத்துவமனையில் அனுமதி

சென்னை: அண்ணா பல்​கலைக்​கழக மாணவி பாலியல் வன்கொடுமைத  வழக்​கில் கைது செய்யப்பட்டு,  சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்​டனை கைதி​யான ‘யார் அந்த சார்’ ஞான​சேகரன் உடல்​நலக் குறைவு காரண​மாக சென்னை  ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை​யில் மீண்​டும் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் உள்ள திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு என்ன நேர்ந்தாலும் அதற்கு ஸ்டாலின் தான் பொறுப்பு என்று அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா பல்​கலைக்​கழக மாணவி பாலியல் துன்​புறுத்​தல் வழக்​கில், திமுக … Continue reading ‘யார் அந்த சார்’ ஞானசேகரனுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு – அரசு மருத்துவமனையில் அனுமதி