யார் அந்த சார்? அண்ணா பல்கலை.மாணவி பாலியல் குற்றவாளி ஞானசேகரன் மேலும் 7 வழக்குகளில் கைது!

சென்னை: அண்ணா பல்கலை.மாணவி பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை காவல்துறையினர்  மேலும் 7 வழக்குகளில் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். வில்லா டைப் வீடுகளை குறிவைத்து கார்களில் வந்து கொள்ளையடித்தது தொடர்பான 7 வழக்குகளில், ஞானசேகரனை சென்னை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அந்த மாணவியுடன் தொடர்பில் இருந்த … Continue reading யார் அந்த சார்? அண்ணா பல்கலை.மாணவி பாலியல் குற்றவாளி ஞானசேகரன் மேலும் 7 வழக்குகளில் கைது!