உலக சாதனை? மகா கும்பமேளாவில் இதுவரை 34 கோடி பக்தர்கள்  நீராடல்!

பிரக்யராஜ்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 34 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலக சாதனையாக கருதப்படுகிறது.  இன்றும் 25 நாட்கள் உள்ளதால், பக்தர்கள் நீராடல் 75 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிப்ரவரி 3ந்தேதி(இன்று) வசந்த பஞ்சமி என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக யோகி அரசு தெரிவித்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு … Continue reading உலக சாதனை? மகா கும்பமேளாவில் இதுவரை 34 கோடி பக்தர்கள்  நீராடல்!