திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம், அறிவுசார் மையம்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம், அறிவுசார் மையம் கட்டுவதற்காக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. இதன் காரணமாக விலைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜுன் 27ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதையடுத்து, திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் … Continue reading திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம், அறிவுசார் மையம்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு