பெண் ஏ.டி.ஜி.பி. அறை எரிக்கப்பட்ட விவகாரம்: சி.பி.ஐ விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடுகளை அம்பலப்படுத்திய பெண் ஏ.டி.ஜி.பி. அர்சனா பட்நாயக் அறை முழுமையாக தீயால் எரிந்த (எரிக்கப்பட்ட)  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீ எரிப்பு சம்பவம், அவரை  படுகொலை செய்ய சதியா? என்று கேள்வி எழுப்பி உள்ள  பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாட்டில் காவல்துறை உதவியாளர்களை தேர்வு செய்வதில் நடந்த முறைகேடுகளை … Continue reading பெண் ஏ.டி.ஜி.பி. அறை எரிக்கப்பட்ட விவகாரம்: சி.பி.ஐ விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்