தொடரும் அவலநிலை: ஆடிக்காற்றில் அரசு பேருந்தின் டாப் கழன்று விழுந்து அதிர்ச்சி! இது பழனி சம்பவம்…

திண்டுக்கல்: தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளின் அவல நிலை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திவரும் நிலையில்,  தற்போது ஆடிக்காற்றில், பழனியில் இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்தின்  மேற்கூரை பறந்த விவகாரம் பொதுமக்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்ட பிறகு, பேருந்து பராமரிப்புகள் கேள்விக்குறியாகி உள்ளது. ஏற்கனபே அரசு பேருந்தின் படிக்கட்டு உடைந்து விழுந்த விவகாரம்,  பேருந்து நடத்துனர் இருக்கையுடன் கழன்று கீழே விழுந்த அவலம், ஓடும் பேருந்தின் தரைதளம் ஓட்டை விழுந்து … Continue reading தொடரும் அவலநிலை: ஆடிக்காற்றில் அரசு பேருந்தின் டாப் கழன்று விழுந்து அதிர்ச்சி! இது பழனி சம்பவம்…