சாத்தனூர் அணையை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்தே வடமாவட்டங்களில் பெரும் பாதிப்பு! எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: சாத்தனூர் அணையை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்தே வடமாவட்டங்களில் பெரும் பாதிப்பு என குற்றம் சாட்டி உள்ள முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான  எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளதார். சாத்தனூர் அணையில் இருந்து  திடீரென 1.68 லட்சம் கன அடி நீரை தென் பெண்ணையாற்றில் முன் அறிவிப்பின்றி திறந்து விட்டதே வெள்ள பாதிப்புக்கு காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டி உள்ளார். சேலம் மாவட்டம், கந்தம்பட்டி பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்க்கட்சித் தலைவர் … Continue reading சாத்தனூர் அணையை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்தே வடமாவட்டங்களில் பெரும் பாதிப்பு! எடப்பாடி பழனிச்சாமி