சண்டாளர் என்ற வார்த்தை பயன்படுத்திய கந்த சஷ்டி கவசம் எழுதியவர் மீது வழக்கு போடுவீர்களா? சீமான் கேள்வி…

சென்னை: சண்டாளர் என்ற வார்த்தை பயன்படுத்திய கந்த சஷ்டி கவசம் எழுதியவர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு போடுவீர்களா? இந்த  சண்டாளன் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியவர் கருணாநிதி. என நாம் தமிழர் கட்சி தலைவர்  சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். கருணாநிதி குறித்த அதிமுக பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி ! சதிகாரன் கருனாநிதி ! சன்டாலன் கருணாநிதி !  என்ற பாடல் நாம் தமிழர் கட்சியைச்சேர்ந்த துரைமுருகன் விக்கிரவாண்டி … Continue reading சண்டாளர் என்ற வார்த்தை பயன்படுத்திய கந்த சஷ்டி கவசம் எழுதியவர் மீது வழக்கு போடுவீர்களா? சீமான் கேள்வி…