சிதறுகிறது மாம்பழம்? அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் எகிறுகிறது! மருத்துவர் ராமதாஸ் விரக்தி…

விழுப்புரம்:  பாமகவில் தந்தை மகனுக்கு இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது.  நானே பாமக தலைவர் என கொக்கரிக்கும் மருத்துவர் ராமதாஸ், தனது மகன்  அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் எகிறுகிறது என்று காட்டமாக கூறியுள்ளார். அந்த அளவுக்கு இருவருக்கும் இடையே மோதல் முற்றி உள்ளது. இதன் காரணமாக பாமக உடையும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும், கட்சியின் செயல் தலைவர் அன்புமணிக்கும் … Continue reading சிதறுகிறது மாம்பழம்? அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் எகிறுகிறது! மருத்துவர் ராமதாஸ் விரக்தி…