துணை முதலமைச்சராகிறாரா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்….?

சென்னை: தமிழ்நாட்டின் தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின், பதவியேற்க இருப்பதபாக தகவல்கள் பரவி வருகின்றன. இது உண்மையா வதந்தியா என்பது ஓரிரு நாளில் தெரிந்து விடும். இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, `துணை முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கிறார்!’ என்ற செய்தி, அவ்வப்போது பரவி வருகிறது. ஆனால், தற்போது பரவி வரும் செய்தி உண்மையானது என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. … Continue reading துணை முதலமைச்சராகிறாரா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்….?