மீண்டும் மாற்றம், முன்னேற்றம், அன்புமணியா? 2026ல்ஆட்சி அமைப்போம் எனும் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை நிறைவேறுமா?

சென்னை: 2024 பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். அடுபோல 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது திடீர் அறிவிப்பு, கடந்த 2016ம் ஆண்டு அவர் கூறிய, மீண்டும் மாற்றம், முன்னேற்றம், அன்புமணியா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மாற்றம்… முன்னேற்றம்… அன்புமணி … Continue reading மீண்டும் மாற்றம், முன்னேற்றம், அன்புமணியா? 2026ல்ஆட்சி அமைப்போம் எனும் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை நிறைவேறுமா?