மாலை 5மணி விசாரணையின்போது, அறநிலையத்துறை சார்பில் யாரும் ஆஜராகவில்லையே ஏன்? திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி

மதுரை: திருப்பரங்குன்றம் தீப விவகாரம்  தொடர்பான  நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவில் இன்றே தீர்ப்பு  வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்து உள்ளது. ஒரு தரப்பினர் தங்கள் மதச் செயல்பாட்டைச் செய்வதைத் தடுப்பதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை அடைய முடியாது. சகவாழ்வால் மட்டுமே அதை அடைய முடியும். வருடத்திற்கு ஒரு முறை, யாரையும் பாதிக்காமல் விளக்கேற்றினால், அவர்களை அனுமதிப்பதில் ஏதேனும் சிரமம் உள்ளதா?  என  விசாரணையின்போது நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி … Continue reading மாலை 5மணி விசாரணையின்போது, அறநிலையத்துறை சார்பில் யாரும் ஆஜராகவில்லையே ஏன்? திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி