அமைச்சர் துரைமுருகன் வழக்கை வேலூர் கோர்ட்டில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை வேலூர் கோர்ட்டில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்?  காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராகத் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கை, வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று காவல்துறைக்குக் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக, உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக்குவிப்பு … Continue reading அமைச்சர் துரைமுருகன் வழக்கை வேலூர் கோர்ட்டில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி