பார்ப்பனர் என்று சொல்வது ஏன்?: எஸ்.வி. சேகருக்கு சுப.வீ விளக்கம்
தனக்கு சுப.வீ எழுதிய திறந்த மடலுக்கு, நமது பத்திரிகை டாட் காம் இதழில் பதில் கடிதம் எழுதியிருந்தார் எஸ்.வி. சேகர். அதில் குறிப்பிட்டுள்ள விசயங்கள் குறித்து தற்போது விளக்கம் அளித்திருக்கிறார் சுப.வீ. அவரது விளக்கம்: “சில நாள்களுக்கு முன் நியூஸ் 7 தொலைக்காட்சியில், பாஜக நாராயணன், எழுத்தாளர் மதிமாறன் ஆகியோருக்கிடையே நடைபெற்ற உரையாடலை யொட்டி, எஸ்.வி.சேகரின் காணொளி வெளியாகி இருந்தது. அது தொடர்பாக அவருக்கு நான் எழுதியிருந்த திறந்த மடலும், அதற்கு அவர், பத்திரிகை.காம் இணையத்தளத்தில் கூறியிருந்த பகிரங்க … Continue reading பார்ப்பனர் என்று சொல்வது ஏன்?: எஸ்.வி. சேகருக்கு சுப.வீ விளக்கம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed