தனியார் நடத்தும்  கார் பந்தயத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை: தனியார் நடத்தும்  கார் பந்தயத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு ஏன்?  என்று தமிழ்நாடு  அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை தீவுத்திடல் பகுதியில், வருகிற 9 மற்றும் 10-ஆம் தேதிகளில், பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூபாய் 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  சென்னை தீவுத்திடல் பகுதியில், தனியார் நடத்தும் பார்முலா 4 கார் பந்தயத்துக்கு தமிழக அரசு ஏன் இவ்வளவு … Continue reading தனியார் நடத்தும்  கார் பந்தயத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!