கட்சிப் பொறுப்பில் இருந்து திமுக எம்.எல்.ஏ. கே.பி. சங்கர் நீக்கம் ஏன்? பரபரப்பு தகவல்கள்…

சென்னை: திமுக எம்.எல்.ஏ. கே.பி. சங்கர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரது பதவி நீக்கத்திற்கான காரணம் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், சென்னையை அழகு படுத்தும் நோக்கில் சிங்காரச்சென்னையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சிங்காரச் சென்னை-2 என்ற பெயரில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, சாலையோரங்களில் குப்பைக் கொட்டக்கூடாது என உத்தரவிடப் பட்டு இருப்பதுடன், சென்னையை சுத்தப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. … Continue reading கட்சிப் பொறுப்பில் இருந்து திமுக எம்.எல்.ஏ. கே.பி. சங்கர் நீக்கம் ஏன்? பரபரப்பு தகவல்கள்…