இரண்டு மாதங்களுக்கும் மேலாக நாட்டின் ஒரு மாநிலத்தில் இன அழிப்பு முயற்சி நடைபெற்றுவரும் நிலையில் இது குறித்து பிரதமர் மோடி கண்திறந்து பார்க்காமல் மௌனமாக இருப்பது ஏன் ? என்றும் மணிப்பூர் பழங்குடியின பெண்களை சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்று கூட்டு கற்பழிப்பு செய்த கொடுமையை பார்த்தும் பிரதமருக்கு ஆவேசமோ கண்ணீரோ வராதது ஏன் ? என்றும் இந்திய மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் இன மோதலின் உச்சகட்டமாக … Continue reading மணிப்பூர் பெண்ணை சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்று கூட்டு கற்பழிப்பு செய்த கொடுமையை பார்த்தும் பிரதமருக்கு ஆவேசமோ கண்ணீரோ வராதது ஏன் ?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed