புஷ்பா 2 ஃபயராக மாறியது ஏன் ? அல்லு அர்ஜூன் – ரேவந்த் ரெட்டி இருவருக்கும் இடையே கனலும் நெருப்பு…

புஷ்பா 2 படம் நாடு முழுவதும் வசூல் மழை பொழிந்து வரும் நிலையில், அந்த படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் மீது தொடர் சர்ச்சை எழுந்து வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தை தீவிரமாக்கியுள்ள தெலுங்கானா அரசு அல்லு அர்ஜுனை கைது செய்த விவகாரம் நாடுமுழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. தவிர, ஜாமீன் வழங்கப்பட்ட நிலையிலும் பல்வேறு நிர்வாக காரணங்களைக் … Continue reading புஷ்பா 2 ஃபயராக மாறியது ஏன் ? அல்லு அர்ஜூன் – ரேவந்த் ரெட்டி இருவருக்கும் இடையே கனலும் நெருப்பு…