”தேர்தலுக்கு சற்று முன்பு பணப் பரிமாற்றத் திட்டங்கள் ஏன்?’ உச்சநீதிமன்றம் கோபம்….

டெல்லி: ”தேர்தலுக்கு முன்பு பணப் பரிமாற்றத் திட்டங்கள் ஏன்?”  இலவசங்கள் ஏன் கொடுக்கப்படுகிறது  என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் ‘இலவச’ கலாச்சாரத்தால் தேசக் கட்டுமானம் தடைபட்டுள்ளது’ என்று  கடுமையாக சாடியுள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  திமுக அரசு திடீரென பெண்களுக்கு ரூ.5000 இலவசமாக வழங்கியது பேசும்பொருளாக மாறிய நிலையில், அது உச்சநீதிமன்றத்திலும் விவாதப்பொருளானது. தேர்தலின்போது வாக்காளர்களை கவர  அரசியல் கட்சிகள்  இலவசம்  தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுகிறது.  பணம், பொருட்கள் வழங்கி … Continue reading ”தேர்தலுக்கு சற்று முன்பு பணப் பரிமாற்றத் திட்டங்கள் ஏன்?’ உச்சநீதிமன்றம் கோபம்….