மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பத்தவர்களில் 57லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு ஏன்? அரசு விளக்கம்!

சென்னை: தமிழ்நாடு அரசு வழக்கும் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பத்திவர்களில் சுமார் 57லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்,  மாநிலம் முழுவதும் சுமார்  1 கோடியே 63 லட்சம் பயனர்கள் விண்ணப்பத்திருந்த நிலையில், அவர்களில்,  1கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மற்ற சுமார் 57 லட்சம் விண்ணப்பதாரர்கள்  விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் … Continue reading மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பத்தவர்களில் 57லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு ஏன்? அரசு விளக்கம்!