சூரப்பாவை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் – மு க ஸ்டாலின்
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது பகிரங்க ஊழல் குற்றச்சாட்டு எழுந்த பின்னரும் தமிழக அரசு அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யாமல் இருப்பது ஏன்? திரைமறைவுப் பேரம் என்ன? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் – அந்தத் துணை வேந்தர், எந்தவித … Continue reading சூரப்பாவை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் – மு க ஸ்டாலின்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed