பீகாரில் ஆட்சியமைக்க போவது யார்? கருத்து கணிப்புகள் கூறுவது என்ன?

பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி, இந்திய தேர்தல் ஆணையத்தில் நடத்தப்பட்ட  எஸ்ஐஆர் சர்ச்சையைத் தொடர்ந்து, தேர்தல் வெற்றிகரமாக   நிறைவடைந்துள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவுகள் ஆகி  வியப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில்,  அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பீகாரில்  வரும் 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  இதற்கிடையில் வெளியாகி உள்ள எக்சிட் போல் முடிவுகளில்,  பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணியே ஆட்சியை தக்கவைக்கும் என வெளியாகி உள்ளன. 243 … Continue reading பீகாரில் ஆட்சியமைக்க போவது யார்? கருத்து கணிப்புகள் கூறுவது என்ன?