ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? தந்தி டிவி, சாணக்யா கருத்து கணிப்புகள்….

சென்னை: ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வாக்குக்கு பணம் கொடுக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பரபரப்பான சூழலில், தந்தி டிவி, சாணக்யா தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய  கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த தேர்தலில்  நடிகர் விஜயின் தவெகவின் தாக்கம்  காரணமாக, தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமையுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 10ந்தேதியுடன் நிறைவடைகிறது. … Continue reading ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? தந்தி டிவி, சாணக்யா கருத்து கணிப்புகள்….