அடுத்த குடியரசு துணைத் தலைவர் யார்? தேசிய ஜனநாயக கூட்டணியில் கடும் போட்டி!

டெல்லி:  துணை குடியரசு தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் திடீரென உடல்நிலையை காரணம் காட்டி  பதவி விலகிய நிலையில் அடுத்த குடியரசு துணைத் தலைவர் யார் என்பது விவாதப்பொருளாக மாறி உள்ளன.  பீகாரை சேர்ந்த மத்திய இணைஅமைச்சரை பாஜக அரசு தேர்வு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில்,    தேசிய ஜனநாயக கூட்டணியில் கடும் போட்டியும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த ஒருவரே துணை ஜனாதிபதியாக வாய்ப்பு … Continue reading அடுத்த குடியரசு துணைத் தலைவர் யார்? தேசிய ஜனநாயக கூட்டணியில் கடும் போட்டி!