போலி விவசாயி யார்? பொது மேடையில் விவாதிக்க முதல்வர் ஸ்டாலினை அழைக்கிறார் பி.ஆர்.பாண்டியன்…

சென்னை: பச்சைத் துண்டு போட்ட போலி விவசாயி யார்?   என்பது குறித்து பொது மேடையில் விவாதிக்க  தயாரா என கேள்வி எழுப்பி உள்ள விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், முதலமைச்சர் ஸ்டாலின் விவாதிக்க வருவாரா என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும்,  தனியாருக்கான கொள்முதலில் ரத்து செய்து அரசே பொறுப்பேற்று கொள்முதல் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட உள்ளோம் என்றும் கூறினார். நடுநிலையோடு தீர்வு காணுவதற்காக போராடும் … Continue reading போலி விவசாயி யார்? பொது மேடையில் விவாதிக்க முதல்வர் ஸ்டாலினை அழைக்கிறார் பி.ஆர்.பாண்டியன்…