‘யார் அந்த சார்?’ எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் நடைபெற்ற அதிமுக போராட்டம்.. வைரல்… வீடியோ

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் வழக்கில் முதலில் கூறப்பட்ட நபர் குறித்த தகவல் மறைக்கப்பட்ட நிலையில்,  யார் அந்த சார்?’  என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைவைத்து, அதிமுக ஐடிவிங் தரப்பில், சென்னையின் பிரபலமான எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் நடத்தி போராட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாத்தில்  மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரம்  மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், … Continue reading ‘யார் அந்த சார்?’ எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் நடைபெற்ற அதிமுக போராட்டம்.. வைரல்… வீடியோ