கள்ளச்சாராயத்தால் அப்பாவி மக்கள் உயிர்கள் பறிபோனதற்கு யார் பொறுப்பு? தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…

சென்னை: கள்ளச்சாராயத்தால் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோனதற்கு யார் பொறுப்பு? என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் விஷச் சாராயம் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் எத்தனை? என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். கள்ளக்குறிச்சியில் திமுக நிர்வாகி ஒருவர் பாக்கெட் சாராயத்தை தாராளமாக விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்து  நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது  கள்ளச்சாராயம் குடித்த 50 பேர் உயிரிழந்துள்ளனர். … Continue reading கள்ளச்சாராயத்தால் அப்பாவி மக்கள் உயிர்கள் பறிபோனதற்கு யார் பொறுப்பு? தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…