கெத்து காட்டப்போவது யார்? ராமதாஸ், அன்புமணி இன்று தனித்தனிக்கூட்டம்…. பாமகவில் பரபரப்பு…

சென்னை:  பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதல் உச்சக்கட்டத்தை தொடங்கி உள்ளது. இதையொட்டி, இன்று இரு தரப்பும் கூட்டங்களை கூட்டி உள்ளன. இதில்  கெத்து காட்டப்போவது யார்? என்பது இன்று பிற்பகல் தெரிய வரும். பாமகவில் எழுந்துள்ள மோதலைத் தொடர்ந்து, இன்று ராமதாஸ், அன்புமணி தனித்தனிக்கூட்டத்தை அறிவித்து உள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு கூட்டம் இன்று தைலாபுரத்தில் கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு போட்டியாக, அன்புமணி ராமதாஸ், சென்னையில் பாமக நிர்வாகிகள் … Continue reading கெத்து காட்டப்போவது யார்? ராமதாஸ், அன்புமணி இன்று தனித்தனிக்கூட்டம்…. பாமகவில் பரபரப்பு…