வேளச்சேரி -பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்குவது எப்போது?

சென்னை: தென்சென்னை மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ள  வேளச்சேரி -பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்குவது எப்போது? என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி,  2025 ஜூன் முதல் வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. வேளச்சேரி-பரங்கிமலை மார்க்கத்தில் ஆதம்பாக்கம்  வரையிலான ரயில் பாலம் மற்றும் தண்டவாளங்கள் அமைப்பதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. நிலம் எடுக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்ற விசாரணைகளால், இந்த சேவை … Continue reading வேளச்சேரி -பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்குவது எப்போது?