சென்னை: திமுக கடந்த தேர்தலின்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 439 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில, இந்த தேர்தலுக்கு புதிய தேர்தல் அறிக்கை எதற்கு? என திமுகவைவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி.. பாமக தலைவர் அன்புமணி ஏற்கனவே கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதம் திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து விடியல் எங்கே? என்ற தலைமைப்பில் பட்டியலிட்டு விமர்சனம் செய்த நிலையில், தற்போது, திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவற்றில் 439 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று … Continue reading கடந்த தேர்தல் அறிக்கையின் 439 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் புதிய தேர்தல் அறிக்கை எதற்கு? திமுகவைவிடம் கேள்வி எழுப்புகிறார் அன்புமணி…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed