கல்வி, வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்தினரும் பெற்றுள்ள பிரதிநிதித்துவம் என்ன? வெள்ளை அறிக்கை கேட்கிறார் ராமதாஸ்…

சென்னை: கல்வி, வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்தினரும் பெற்றுள்ள பிரதிநிதித்துவம் என்ன? என்பது குறித்து, தமிழகஅரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் வன்னியர்களுக்கான தமிழகஅரசின் 10.5% இடஒதுக்கீடு குறித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து, வன்னியர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருவதுடன், அரசு பேருந்துகள்மீது தாக்குதல் நடத்தியும் வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் … Continue reading கல்வி, வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்தினரும் பெற்றுள்ள பிரதிநிதித்துவம் என்ன? வெள்ளை அறிக்கை கேட்கிறார் ராமதாஸ்…