டெல்லி: டெல்லி ஏஐ மாநாட்டில், இளைஞர் காங்சிரசார் மேலாடை இன்றி போராட்டம் நடத்தியதை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இதில் ‘என்ன அவமானம்?’ என கேள்வி எழுப்பியுள்ள ராகுல்காந்தி, எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் அதானி அமெரிக்க வழக்கை மேற்கோள் காட்டி, இதைவிடவா அவமானம் என பிரதமருக்கு பதிலடி கொடுத்துள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் உலக நாடுகன் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள் கலந்துகொண்ட ஏஐ மாநாடில் இளைஞர் காங்கிரசார் சிலர் புகுந்து, … Continue reading எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் அதானி அமெரிக்க வழக்கைவிடவா இது அவமானம்! பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி பதிலடி…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed