டங்ஸ்டன் சுரங்கம் விஷயத்தில் கடந்த 10 மாதங்களாக திமுக அரசு என்ன செய்தது? சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் கேள்வி…

சென்னை: டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் முடிந்து 10 மாதங்கள் ஆன நிலையில், அந்த திட்டத்துக்கு கடந்த   10 மாதங்களாக திமுக அரசு ஏன்  எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக சட்டப்பேரவை இரண்டு நாள் கூட்டத்தொடங்கி நடைபெற்ற வருகிறது. இன்றைய முதல்நாள் கூட்டத்தொடரில், அமைச்சர் துரைமுருகன், மதுரை அமைய உள்ள  டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தனித் தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இந்த தீர்மானத்தின்மீது பேசிய முன்னாள் … Continue reading டங்ஸ்டன் சுரங்கம் விஷயத்தில் கடந்த 10 மாதங்களாக திமுக அரசு என்ன செய்தது? சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் கேள்வி…