சசிகலா வரும் 27ந்தேதி 4 ஆண்டு சிறைத்தண்டனை முடித்து, பெங்களூரு பரபரப்பான அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில், திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் என கூறி, பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு என தகவல்கள் பரவிய நிலையில், மருத்துவமனை நிர்வாகம் உள்பட சிலர் சசிகலாவுக்கு கொரோனா இல்லை என்று கூறி வருகின்றன. ஆனாலும் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, … Continue reading சசிகலாவுக்கு என்ன ஆச்சு…! ஆடுபுலி ஆட்டம் ஆடும் திவாகரன், டிடிவி தினகரன் உள்பட மன்னார்குடி வகையறாக்கள்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed