தர்மயுத்தம் என்னாச்சு? சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் அழைப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ள நிலையில்,  எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவுக்காக உழைத்த விகே சசிகலா, டிடிவி தினகரன் உள்பட அனைவரும் கட்சிக்காக ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ், அழைப்பு விடுத்துள்ளார். இதன் காரணமாக ஓபிஎஸ்ன் தர்மயுத்தம் கேலிக்குரியதாகி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வரிடம் வேலைக்காரியாக பணியில் சேர்ந்து, பின்னாள்  உதவியாளராக இருந்து வந்த சசிகலா, தனது குடும்பத்தினரை கட்சிக்குள் இறங்ககி … Continue reading தர்மயுத்தம் என்னாச்சு? சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் அழைப்பு…