‘பரம்பரை ஆட்சியை ஒழிக்க வேண்டும்’ என்று திமுகவை மறைமுகமாக விமர்சித்த ஆதவ் அர்ஜுனா மீது என்ன நடவடிக்கை? திருமாவளவன் பதில்

சென்னை: பரம்பரை ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று திமுகவை மறைமுகமாக விமர்சித்த ஆதவ் அர்ஜுனா மீது என்ன நடவடிக்கை?  எடுக்கப்படும் என்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார். அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் பேசிய விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும், பரம்பரை  ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பியதாக பேசிய பேச்சு,  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  திமுகவின் வாரிசு அரசியலை சுட்டிக்காட்டியே ஆதவ் அர்ஜூனா  பேசியதாக, சமூக வலைதளங்களில் … Continue reading ‘பரம்பரை ஆட்சியை ஒழிக்க வேண்டும்’ என்று திமுகவை மறைமுகமாக விமர்சித்த ஆதவ் அர்ஜுனா மீது என்ன நடவடிக்கை? திருமாவளவன் பதில்