மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல்: முன்னாள் அமைச்சர்மீது அமலாக்கத்துறை 14000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

கொல்கத்தா: மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்மீது பாா்த்தா சட்டா்ஜி மீது அமலாக்கத்துறை 14000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மம்தா தலைமையிலான மேற்குவங்கத்தில் நடைபெற்ற ஆசிரியர் நியமனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக  சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே கல்வி அமைச்சர், பாா்த்தா சட்டா்ஜி, அவது உதவியாளர் அா்பிதா முகா்ஜி ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடியாக ரெய்டு செய்தது. அப்போது, இதில், ரூ.49.80 கோடி ரொக்கப் … Continue reading மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல்: முன்னாள் அமைச்சர்மீது அமலாக்கத்துறை 14000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!