மேற்குவங்க மாநில பல்கலைக்கழக துணைவேந்தர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தின் தலையீட்டை தொடர்ந்து கவர்னர் ஒப்புதல்…

டெல்லி: நாடு முழுவதும் மத்திய பாஜக அரசுக்கும், எதிர்க்கட்சிகளும் ஆளும் மாநிலங்களுக்கு இடையேயான மோதல் போக்கு நீடித்து வருகிறது. மாநில அரசுகளின் சட்டங்கள், மற்றும் விதிகளுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்கப்படும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. பின்னர், மாநில அரசு உச்சநீதிமன்றத்தை நாடியதும், அதற்கு கவர்னர்கள் ஒப்புதல் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. இதனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தை நாடியே தங்களது உரிமையை பெற்று வருகின்றன. தமிழ்நாட்டிலும்,  வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம், சட்ட மசோதாக்களுக்கு … Continue reading மேற்குவங்க மாநில பல்கலைக்கழக துணைவேந்தர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தின் தலையீட்டை தொடர்ந்து கவர்னர் ஒப்புதல்…