அறுவை சிகிச்சை வெற்​றிகர​மாக முடிந்​தும், நோயாளி உயி​ரிழந்​தது போல உள்ளது! குடியரசு தலைவரின் கேள்வி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

டெல்லி: ஆளுநர் தபால்காரர் அல்ல; மத்திய அரசின் பிரதிநிதி என உச்ச நீதிமன்றத்தில் மத்தியஅரசு வழக்கறிஞர் கூறிய நிலையில், அந்த மசோ​தாக்​களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்​பது பெரும்​பான்​மை​யான மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அரசு என்​ப​தை​யும் மறந்​து​விடக் கூடாது என தலைமை நீதிபதி கூறியதுடன் அறுவை சிகிச்சை வெற்​றிகர​மாக முடிந்​தும், நோயாளி உயி​ரிழந்​தது போலத்​தான் என காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. ஆளுநர் குடியரசு தலைவருக்கு கெடுவிதித்தது தொடர்பாக, ‘குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில்  … Continue reading அறுவை சிகிச்சை வெற்​றிகர​மாக முடிந்​தும், நோயாளி உயி​ரிழந்​தது போல உள்ளது! குடியரசு தலைவரின் கேள்வி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்