தீவிரமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்: பொதுமக்கள் முகக்கவசம் அணிய தமிழக அரசு அறிவுறுத்தல்….

சென்னை: தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில்,  மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. சென்னை உள்பட பல பகுதிகளில் வைரஸ் காய்ச்சில் பரவி வருவால்,  வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலியாக சோதனைகளை  தமிழக சுகாதாரத் துறை தீவிரப்படுத்தி உள்ளது. மேலும்,  காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவமனையை நாட வேண்டும்  என அறிவுறுத்தி உள்ளதுடன்,  முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் பொது … Continue reading தீவிரமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்: பொதுமக்கள் முகக்கவசம் அணிய தமிழக அரசு அறிவுறுத்தல்….