‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’: எடப்பாடியின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சியான பாஜகவுக்கு அழைப்பு…

சென்னை: ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சியான பாஜகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல்-மே 2026 இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழகத்தின் முதல்வராக, மு.க.ஸ்டாலின் 2021 முதல் ஆட்சியில் உள்ளார்.  அவர் 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பல்வறு … Continue reading ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’: எடப்பாடியின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சியான பாஜகவுக்கு அழைப்பு…