பரந்தூர் விமான நிலையத்திற்கு கையப்படுத்தும் நிலங்களுக்கு மூணரை மடங்கு அதிக விலை தருவோம்! அமைச்சர்கள் தகவல்…

சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு கையப்படுத்தும் நிலங்களுக்கு மூணரை மடங்கு அதிக விலை தரப்படும் என எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்களுக்கு அமைச்சர்கள் ஆசை வார்த்தை கூறி உள்ளனர். மேலும்,  அப்பகுதி மக்களுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதி அளித்துள்ளார். சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள சில கிராமங்கள், நீர் நிலைகள், விவசாய … Continue reading பரந்தூர் விமான நிலையத்திற்கு கையப்படுத்தும் நிலங்களுக்கு மூணரை மடங்கு அதிக விலை தருவோம்! அமைச்சர்கள் தகவல்…