நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும்! மாநில முதல்வர்கள், தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் பேச்சு…

டெல்லி: டெல்லியில் மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டை  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய மோடி, நீதிமன்றங் களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகளை வலியுறுத்தினார். டெல்லியில் முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு தொடங்கியுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு  மாநாடு நடைபெறுகிறது. நேற்று (வெள்ளிக்கிழமை) உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் 39-ஆவது தலைமை நீதிபதிகளின் மாநாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்ற தலைமை … Continue reading நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும்! மாநில முதல்வர்கள், தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் பேச்சு…