36 நாட்களாகக் காத்திருக்கிறோம் – தோழமையை மதித்து பொறுமை காக்கிறோம்! திமுக தலைமையை சாடிய மாணிக்கம் தாகூர்…

சென்னை:  36 நாட்களாகக் காத்திருக்கிறோம், தோழமையை மதித்து பொறுமை காக்கிறோம் இதுவரை கூட்டணி குறித்து திமுக தலைமை  எத்தவொரு பதிலும் தெரிவிக்காமல்  உள்ளது என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் விமர்சனம் செய்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்,  திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தரப்பில் டிசம்பர் 3-ஆம் தேதியே ஐவர் குழு அமைக்கப்பட்டுவிட்டது. ஆனால், இதுவரை திமுகவில் இருந்து எந்தவொரு பதிலும் இல்லை. … Continue reading 36 நாட்களாகக் காத்திருக்கிறோம் – தோழமையை மதித்து பொறுமை காக்கிறோம்! திமுக தலைமையை சாடிய மாணிக்கம் தாகூர்…