நாங்கள் ஏமாற்றபட்டுள்ளோம்: அரசு ஊழியர் சங்கங்களான ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு…

சென்னை: திமுக கொடுத்த வாக்குறுதிபடி, பழைய ஓய்வூதிய திட்டம்  உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ போராட்டங்களை அறிவித்து உள்ளது. அமைச்சர்களின் வாக்குறுதியை நம்பிய நாங்கள் நாங்கள் ஏமாற்றபட்டுள்ளோம், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோ மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளது அதன்படி பிப்ரவரி 14ஆம் தேதி வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் ,  பிப்ரவரி … Continue reading நாங்கள் ஏமாற்றபட்டுள்ளோம்: அரசு ஊழியர் சங்கங்களான ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு…