மேகதாது பணிகளை உடனே தொடங்க தயாராக இருக்கிறோம்! கர்நாடக முதல்வர் சித்தராமையா

பெங்களூரு: மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் மேகதாது திட்ட பணிகளை உடனே தொடங்க தயாராக உள்ளோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மலைமாதேஸ்வர கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, பல்ஹாம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.  பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என்று கூறியவர்,  பயங்கரவாத செயலை வன்மையாக கண்டிக்கிறேன். புல்வாமா தாக்குதலும் அதே மாவட்டத்தில் தான் நடந்துள்ளது என்றார். காஷ்மீர் மாநிலத்தில், மத்திய அரசு … Continue reading மேகதாது பணிகளை உடனே தொடங்க தயாராக இருக்கிறோம்! கர்நாடக முதல்வர் சித்தராமையா